Patti vaithiyam for throat pain in tamil | தொண்டை வலி தொண்டை எரிச்சலுக்கு பாட்டி வைத்தியம் ?

    பாட்டி வைத்தியம் தொண்டை வலி தொண்டை எரிச்சல்  குறைய இயற்கை வழிகள்:

    patti vaithiyam for throat pain in tamil  பாட்டி வைத்தியம் சளி இருமல் குறைய இயற்கை வழிகள் என்ன ?

    1) தூதுவளை இலைகளை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.


    2) பின்பு தூதுவளை இலைகளை காயவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்


    3) தூதுவளை பொடியை தோசை மாவுடனோ அல்லது சூடு தண்ணீரிலிலோ அல்லது தேனுடன் கலந்து மூன்று வேலை சாப்பிட்டால் தொண்டை வலி அகலும். 

     

    நம்ம பாட்டியின் வைத்திய வீடியோ குறிப்புகள் கீழே உள்ள  உள்ளது.

     

    Back to blog

    Leave a comment

    Please note, comments need to be approved before they are published.

    1 of 3

    Over 10,000+ happy customers...

    Top Selling Products

    1 of 4